AUSTRALIA CLOSED TO SRI LANKANS WITHOUT GENUINE VISA'S

உண்மையான விசா இல்லாத இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவினுள் பிரவேசம்; தடுக்கப்பட்டுள்ளது

மிகவும் அபாயகரமான படகுகளில் தமது உயிர்களையும் ஜீவ சேமிப்புக்களையும் பணயம் வைத்து பயணிக்க மனிதக் கடத்தற்காரர்கள் இலங்கையரை பிழையாக வழிநடத்துகின்றனர்.

கடும் விதிகள

தாம் இலங்கை அகதிகள் எனக் கோரும் இலங்கையரின் செயல்முறைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதென அறிவித்துள்ளது. அது மீள எப்போது நடைபெறும் என்பது உறுதியாகாவிட்டாலும், ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இவ்விதிகளின் இறுக்க சுபாவம் நிமித்தம் பல அகதி கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலதிக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

தாம் அகதிகள் எனக் கோரும் பல இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மீள இவர்கள் திருப்பி அனுப்பவும் படுவர்.

நிஜமான அகதிளென கருதப்படுகிறவர்களுக்கு மாத்திரமே அவுஸ்திரெலியா விசாக்களை வளங்கும்.

மனிதக் கடத்தற்காரர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் பணத்தை எடுக்கும் வரை மாத்திரமே இதை இவர்கள் செய்கின்றனர் அவுஸ்திரேலியாவில் தங்கவைப்பது பொய்யாகும்.

நீங்கள் ஒரு மனிதக் கடத்தல்காரருக்கு செவிகொடுத்தால் உங்கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்

News & Media

அவுஸ்திரேலியா தஞ்சம் கோரும் கொள்கையை பலப்படுத்தும் வேளையில் இலங்கை நிலைமையில் முன்னேற்றம்

நாட்டு நிலைமை உறுதிப்பாட்டின் நிமித்தம் இலங்கை தஞ்சச் கோரிக்கை செய்முறை இடைநிறுத்தம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அகற்றப்பட்டுள்ளது.

அதிக..

அவுஸ்திரேலிய மனிதக் கடத்தற் சட்டங்களை

மனிதக் கடத்தல் மற்றம் ஏனைய கடும் எல்லை அச்சுறுத்தல்களை விசாரிப்பதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்திற்கு (யுளுஐழு) ஆதரவான மனிதக் கடத்தல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் சட்ட முன்வரைவு 2010 அரசின் பல கூரான அணுகு வழியாகும்.

அதிக..

மனிதக் கடத்தலை எதிர்ப்பதற்கான சட்டம் இயற்றுதல

சட்டமாதிபர் கொள.றொபர்ட் மக்லெலன்ட் பா.உ.குடிவரவு பிரஜாவுரிமை அமைச்சர் செனட்டர் கௌ.கிறிஸ் எவன்ஸ், உள்ளுராட்சி அமைச்சர் கௌ.பிறென்டன் ஓ கொனர் பா.உ

அதிக..

 அதிக செய்திகளும >
Latest videos

IMPORTANT VISA CHANGES

CHRIS BOWEN MP MINISTER FOR IMMIGRATION AND CITIZENSHIP

SUBJECTS: High Court decision

இலங்கையின் நிலைமையின் முன்னேற்றம் - இடை நிறுத்தும் அகற்றல

எந்த நாட்டின் நிலைமை உறுதியாகவுள்ளதோ - அவுஸ்திரேலியா அரசாங்கம் உறுதி கொண்டு இடைநிறுத்தலை அகற்றுவார்கள் எனத் தெரிவிக்கின்றது.

The Smuggler

No to people smuggling